பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் தனது குழந்தைக்கும் தனது குறைபாடிருந்தால், “அது ஒரு வரம்” என்கிறார்.

பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் தனது குழந்தைக்கும் தனது குறைபாடிருந்தால், “அது ஒரு வரம்” என்கிறார்.

பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் தனது முதற் குழந்தையை இவ்வருட கடைசியில் எதிர்பார்க்கிறரா். இவரும் இவரது கணவர் மாபெல் மோசியும் கற்றல் குறைபாடுள்ளவர்கள்.

தங்கள் குழந்தைக்கும் இது வரின் அது ஒரு ”வரமாகவே நான் பார்ப்பேன்” என்கிறார் இளவரசி.

மகாராணிக்கு இது 12வது பேரக்குழந்தை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது,

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4